முரட்டு அடி கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. தலைவிதி மாறப்போகும் ராசிகள்.. விரட்டி விரட்டி அடி உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முரட்டு அடி கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. தலைவிதி மாறப்போகும் ராசிகள்.. விரட்டி விரட்டி அடி உறுதி

முரட்டு அடி கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. தலைவிதி மாறப்போகும் ராசிகள்.. விரட்டி விரட்டி அடி உறுதி

Mar 31, 2024 04:16 PM IST Suriyakumar Jayabalan
Mar 31, 2024 04:16 PM , IST

  • Transit of Venus: சனி பகவானுடைய சொந்த ராசியாகும். வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைகின்றார் இது குருபகவான் உடைய ராசியாகும். மீன ராசிகள் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, செல்வம், செழிப்பு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிர பகவான். 

(1 / 6)

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அசுரர்களின் குருவாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் தற்போது கும்ப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

இது சனி பகவானுடைய சொந்த ராசியாகும். வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைகின்றார் இது குருபகவான் உடைய ராசியாகும். மீன ராசிகள் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சில கஷ்டமான சூழ்நிலையை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்களால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் உங்களை தானாக தேடி வரும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது வீண்பழி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எத்தனை பிரச்சனை வந்தாலும் நீங்கள் அதனை விட்டு விலகி இருப்பது நல்லது.

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்