தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis Who Are Going To Experience Hardship Due To The Transit Of Lord Sun

Lord Sun Attack: சூரியனின் முரட்டு அடி ஆரம்பம்.. தப்பிக்க முடியாத ராசிகள்.. சிக்கல்கள் உறுதி

Mar 18, 2024 10:48 AM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 10:48 AM , IST

  • Sun transit: தற்போது சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் சொந்த ராசியாக சிம்ம ராசி விளங்கி வருகின்றது. 

(1 / 7)

குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் சூரிய பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

இருப்பினும் தற்போது சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். 

(3 / 7)

தற்போது ராகு பகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை முழுமையாக அனுபவிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

கடக ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தவிர்ப்பது தற்போது நல்லது. வியாபாரத்தில் பங்கு காரர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

துலாம் ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுப்பதற்கு தயாராகி விட்டார். பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிக வருமானத்தை எதிர்பார்த்து களத்தில் இறங்கினால் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

(6 / 7)

மீன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும். கடுமையாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்