ராகுபகவானின் அடி உறுதி.. இந்த ராசிகள் சிக்கிக்கொண்டனர்-here we will find the rasis that will be troubled by lord rahu - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகுபகவானின் அடி உறுதி.. இந்த ராசிகள் சிக்கிக்கொண்டனர்

ராகுபகவானின் அடி உறுதி.. இந்த ராசிகள் சிக்கிக்கொண்டனர்

Mar 08, 2024 03:44 PM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 03:44 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் இருக்கக்கூடியவர். 

(1 / 6)

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

இது குருபகவானின் ராசியாகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்ய உள்ளார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார். ராகு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவானின் தாக்கம் உங்கள் ராசிகளில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். காரியத்தடைகள் ஏற்படக்கூடும். 

(4 / 6)

தனுசு ராசி: ராகு பகவானால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வசதி குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது வாழ்க்கையில் பல்வேறு விதமான செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்