தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலையை பிச்சுகிட்டு ஓடும் ராசிகள்.. மரண அடி கொடுக்கப் போகும் குரு சுக்கிரன் அஸ்தமனம்.. சிதையும் ராசிகள் இவங்கதான்

தலையை பிச்சுகிட்டு ஓடும் ராசிகள்.. மரண அடி கொடுக்கப் போகும் குரு சுக்கிரன் அஸ்தமனம்.. சிதையும் ராசிகள் இவங்கதான்

May 21, 2024 09:32 AM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 09:32 AM , IST

  • guru and Venus: ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக் கொடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைத்தாலும் சிலர் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணிப்பது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறிய வேலைகளை முடிப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

(4 / 6)

சிம்ம ராசி: குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான சங்கடங்களை ஏற்படுத்த போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய பயணங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. வேலை செய்யும் இடத்தில் பெரிய திருப்திகள் இருக்காது.

(5 / 6)

விருச்சிக ராசி: குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு இந்த காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடும். சிறிய வேலைகள் செய்வதற்கு கூட அதிக உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் பெரிய பலன்கள் இருக்காது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இது சிக்கலான காலமாக அமையும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்