தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Have Received Rajayoga Due To The Deviant Transit Of Lord Mercury

புதன் நேராக வருகிறார்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. பணச்சாரலில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Mar 15, 2024 05:25 PM IST Suriyakumar Jayabalan
Mar 15, 2024 05:25 PM , IST

  • Mercury Transit: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கல்வியை அறிவு, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். 

(2 / 6)

புதன் பகவான் பின்னோக்கிய பயணத்திலிருந்து நேரான பயணத்தில் மாறுகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

சிம்ம ராசி: புதன் பகவானின் நேரான பயணம் உங்களுக்கு ஆக்கபூர்வமான வேலைகளுக்கு ஏற்ற ஆதாயங்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: புதனின் வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: சனிபகவானின் ராசியான உங்களுக்கு புதன் பகவானின் வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை பெற்று தர போகின்றது. புதன் பகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்,

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்