நேர் பயண பணமழை.. 3 ராசிகளுக்கு புதனின் அருளாசி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நேர் பயண பணமழை.. 3 ராசிகளுக்கு புதனின் அருளாசி

நேர் பயண பணமழை.. 3 ராசிகளுக்கு புதனின் அருளாசி

Jan 14, 2024 12:02 PM IST Suriyakumar Jayabalan
Jan 14, 2024 12:02 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானின் நேரான பயணத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, படிப்பு, நரம்பு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் இடமாறக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல திசையில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 6)

புதன் பகவான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியின் வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேர் பாதையில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். 12 ராசிகளுக்கும் இவருடைய நேர் பாதை பயணமானது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் புதன் பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றத்தை பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். உங்களுக்கு திடீரென்று நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்