தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராஜ வாழ்க்கை தரும் ராகு.. கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாழ்க்கை மாறப் போகும் ராசிகள் இவர்கள்தான்

ராஜ வாழ்க்கை தரும் ராகு.. கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாழ்க்கை மாறப் போகும் ராசிகள் இவர்கள்தான்

Apr 24, 2024 02:48 PM IST Suriyakumar Jayabalan
Apr 24, 2024 02:48 PM , IST

  • Venus Rahu: சுக்கிரன் ராகு சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன் இவர் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 7)

கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைந்தார் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு மேஷ ராசிக்கு இந்த மாறுகிறார் தற்போது மீன ராசியில் இருக்கும் ராகு பகவானோடு ஒன்று சேர்ந்து சுக்கிரன் பயணம் செய்து வருகிறார் இவர்களின் சேர்க்கை லட்சுமி நாராயண யோகம், மாளவ்யா யோகம், விபரீத ராஜயோகம் ஆகிய யோகங்களை உருவாக்கி உள்ளது. இந்த யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மிதுன ராசி: சுக்கிரனின் அருளால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. ராஜ யோகங்களால் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 7)

கடக ராசி: சுக்கிரன் மற்றும் ராகு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(5 / 7)

சிம்ம ராசி: உங்களுடைய ராசியில் பத்தாவது வீட்டில் குரு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு நிதி ஆதாயம் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் பெருகும். பணவரவு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(6 / 7)

கன்னி ராசி: ராஜ யோகங்களால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களால் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். கூடுதலாகாரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்