தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண முட்டையை அவிழ்த்து விட்டார் சுக்கிரன்.. சுத்தி சுத்தி அடி வாங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது உறுதி

பண முட்டையை அவிழ்த்து விட்டார் சுக்கிரன்.. சுத்தி சுத்தி அடி வாங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது உறுதி

May 04, 2024 11:23 AM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 11:23 AM , IST

  • Ashwini Nakshatra: சுக்கிரன் தொடர்ந்து 10 நாட்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரன் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் நிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரும் சுக்கிரன் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடுவார். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். 

(2 / 6)

சுக்கிரன் தொடர்ந்து 10 நாட்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் சித்திரன் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் ஆளுமை திறனால் முன்னேற்றம் உண்டாகும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(5 / 6)

கன்னி ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. இவருடைய நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப் போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வருமானத்தில் உயர்வு உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்