Guru Transit: கடவுளே வந்தாலும் உங்களை அசைக்க முடியாது.. கதறவிடும் குரு.. செல்வம் செழிப்பு உயரும்.. 3 ராசிகள் உச்சம்-here we will find out about the zodiac signs that lord guru rohini is going to experience good luck with astral travel - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Transit: கடவுளே வந்தாலும் உங்களை அசைக்க முடியாது.. கதறவிடும் குரு.. செல்வம் செழிப்பு உயரும்.. 3 ராசிகள் உச்சம்

Guru Transit: கடவுளே வந்தாலும் உங்களை அசைக்க முடியாது.. கதறவிடும் குரு.. செல்வம் செழிப்பு உயரும்.. 3 ராசிகள் உச்சம்

Aug 11, 2024 10:11 AM IST Suriyakumar Jayabalan
Aug 11, 2024 10:11 AM , IST

  • Lord Guru: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். அதற்குப் பிறகு வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகின்றார். வருகின்ற ஆகஸ்ட் 20-ம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

(4 / 6)

கடக ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

தனுசு ராசி: பெரிய அளவில் குரு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்க போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்