Mallika Sherawat: மல்லிகாவ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா - மல்லிகா ஷெராவத் ஹாட் பிக்ஸ்-here we will find hot photos of bollywood actress mallika sherawat - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mallika Sherawat: மல்லிகாவ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா - மல்லிகா ஷெராவத் ஹாட் பிக்ஸ்

Mallika Sherawat: மல்லிகாவ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா - மல்லிகா ஷெராவத் ஹாட் பிக்ஸ்

Jun 12, 2023 12:45 PM IST Suriyakumar Jayabalan
Jun 12, 2023 12:45 PM , IST

  • நடிகை மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி புகைப்படங்களை இங்கே காண்போம்.

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத்

(1 / 10)

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத்

டெல்லி பல்கலைக்கழகத்தில் மிராண்டா ஹவுஸில் தத்துவத்தில் பட்டம் பெற்றவர்

(2 / 10)

டெல்லி பல்கலைக்கழகத்தில் மிராண்டா ஹவுஸில் தத்துவத்தில் பட்டம் பெற்றவர்

இவர் பழமைவாத சிறிய நகரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் 

(3 / 10)

இவர் பழமைவாத சிறிய நகரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் 

சினிமாவில் நுழைவதற்கு முன் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

(4 / 10)

சினிமாவில் நுழைவதற்கு முன் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஜீனா சிர்ஃப் மெர்ரே லியே படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

(5 / 10)

ஜீனா சிர்ஃப் மெர்ரே லியே படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

மர்டர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார்.

(6 / 10)

மர்டர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார்.

ஜாக்கி சானுடன் சேர்ந்து மித் என்ற படத்தில் நடித்தார்.

(7 / 10)

ஜாக்கி சானுடன் சேர்ந்து மித் என்ற படத்தில் நடித்தார்.

2007ஆம் ஆண்டு குரு படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

(8 / 10)

2007ஆம் ஆண்டு குரு படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

சிம்புவுடன் சேர்ந்து ஒஸ்தி படத்தில் ஒரு பாடலில் நடித்தார்.

(9 / 10)

சிம்புவுடன் சேர்ந்து ஒஸ்தி படத்தில் ஒரு பாடலில் நடித்தார்.

இவர் சைவ உணவுகளை மட்டும் தான் உண்பார்.

(10 / 10)

இவர் சைவ உணவுகளை மட்டும் தான் உண்பார்.

மற்ற கேலரிக்கள்