Theatre Release: பிளான் ரெடியா?..இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ..!-here is the list of tamil movies releasing this week in theatres - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Theatre Release: பிளான் ரெடியா?..இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ..!

Theatre Release: பிளான் ரெடியா?..இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ..!

Jan 31, 2024 06:33 PM IST Karthikeyan S
Jan 31, 2024 06:33 PM , IST

  • ஒவ்வொரு வாரமும் வார விடுமுறையை முன்னிட்டு புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரமும் புதுப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளன.

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள்  தியேட்டர்களில் வெளியாகவுள்ளன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

(1 / 5)

சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார்.'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீஸாகிறது.  

(2 / 5)

யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடித்துள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இப்படத்தில் தீனா, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சச்சின் வாரியர் இசையமைத்துள்ள இத்திரைப்படமும்  பிப்ரவரி 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

(3 / 5)

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. 'சவரக்கத்தி' திரைப்பட புகழ் இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கி உள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 2 ஆம் ரிலீஸ் ரேஸில் ஐக்கியமாகி உள்ளது. இந்தப் படத்துக்கு  இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார். 

(4 / 5)

இயக்குனர் முத்து இயக்கத்தில் புதுமுகங்களான சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் சுரேகா என பலர் நடித்துள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இந்தத் திரைப்படமும் பிப்ரவரி 2-ம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்