Patriotic movies in Tamil: சுதந்திர தினத்தில் பார்க்க வேண்டிய தேசப்பக்தி நிறைந்த தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Patriotic Movies In Tamil: சுதந்திர தினத்தில் பார்க்க வேண்டிய தேசப்பக்தி நிறைந்த தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Patriotic movies in Tamil: சுதந்திர தினத்தில் பார்க்க வேண்டிய தேசப்பக்தி நிறைந்த தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Aug 15, 2024 09:38 AM IST Manigandan K T
Aug 15, 2024 09:38 AM , IST

  • Tamil movies: தமிழில் வெளியான தேசப்பற்று நிறைந்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.

பாம்பே, 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.

(1 / 8)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பாரதி. இந்தப் படம் 2000வது ஆண்டில் வெளியானது. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார்.

(2 / 8)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1961 இல் வெளியான படம் தான் கப்பலோட்டிய தமிழன். இந்தப் படம் விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். இன்றைய இளைஞர் சமூகம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

(3 / 8)

1959இல் வெளியான படம் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்தப் படத்திலும் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

(4 / 8)

1994ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஜெய்ஹிந்த். இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருப்பார். படத்தின் இயக்குநரும் அவரே. பயங்கரவாதிகளை பிடிக்கும் போலீஸின் கதையே ஜெய்ஹிந்த்.

(5 / 8)

ஹே ராம் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்திய காவிய வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இதில் அவரும் ஷாருக்கானும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.

(6 / 8)

1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தயாரான படம் இது. இந்தப் படம் லஞ்சம், ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரர் வெகுண்டெழுவது போன்ற கதையம்சம் கொண்ட படம் ஆகும்.

(7 / 8)

ரோஜா படத்தை மணி ரத்னம் இயக்கியிருந்தார். இந்தப் படம் 1992இல் வெளியானது. இந்தப் படத்தில் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்