பிறப்பிலேயே அல்வா கொடுக்கும் ராசிகள்.. துரோகம் ஈசியா செய்வாங்களாம்.. இவர்களிடம் உஷாரா இருக்கணும்
- unfaithful: கிரகங்களின் அடிப்படையில் ஒரு சிலர் இயல்பான குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள் அப்படி எளிதில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ராசிகள் உள்ளன. அந்த வகையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- unfaithful: கிரகங்களின் அடிப்படையில் ஒரு சிலர் இயல்பான குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள் அப்படி எளிதில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ராசிகள் உள்ளன. அந்த வகையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 5)
நமது வாழ்க்கையில் பல்வேறு விதமான உணர்வுகளுடன் பயணம் செய்து வருவது வழக்கம். இருக்கணும் எந்த சூழல்களிலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது நம்பிக்கை துரோகம். பலரும் இந்த நம்பிக்கை துரோகத்தை கட்டாயம் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார்கள். அடிக்கடி இதுபோன்ற துரோகத்தை சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
(2 / 5)
அந்த வகையில் இதற்கான முழுமையான விளக்கம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் அடிப்படையில் ஒரு சிலர் இயல்பான குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள் அப்படி எளிதில் மற்றவர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ராசிக்காரர்கள் உள்ளன. இயல்பாக இவர்களிடம் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அந்த வகையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(3 / 5)
விருச்சிக ராசி: இவர்கள் எப்போதும் தனித்துவமான குணாதிசயம் கொண்டவர்கள். தங்களுக்கான விஷயத்தில் எப்போதும் திட்டமிட்ட ஆழமாக செயல்பட கூடியவர்கள். சில நேரங்களில் சிலருக்கு இவர்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரகசியமாக செயல்படக்கூடியது. இவர்கள் இயல்பிலேயே இருக்கக்கூடியது. அதனால் எப்போதும் இவர்கள் தனித்துவமாக செயல்படுவார்கள்
(4 / 5)
மிதுன ராசி: எப்போதும் இரட்டை சிந்தனை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் வசீகரமாகவும் நேசமானவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் சூழலுக்கு ஏற்ப சில சமயங்களில் போலித்தனமாக நடிப்பார்கள். அது இவர்கள் மீது அன்பு இருப்பவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். இருப்பினும் மற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
(5 / 5)
மேஷ ராசி: மிகவும் ஆக்ரோஷமான மற்றும் அதிக உணர்வு கொண்ட ராசிக்காரர்களாக விளங்கி வரும் இவர்கள் தங்களின் செயல்களின் மீது அதிக ஆர்வம் காட்டக் கூடியவர்கள். இதனால் மற்றவர்களை பற்றி எப்போதும் சிந்திக்க மாட்டார்கள். தங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு முழுமூச்சாக செயல்படுவார்கள். புதிய அனுபவங்கள் மற்றும் தங்களது திட்டத்தின் கீழ் இவர்கள் செயல் படுகின்ற காரணத்தினால் தங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்களுக்கு எப்போதும் இவர்கள் ஈடுபாடு காட்டுவது கிடையாது.
மற்ற கேலரிக்கள்