30 வருடங்களுக்குப் பிறகு சனி செவ்வாய் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி உறுதி
- Saturn and Mars: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் சிரமங்களை சந்திக்க போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Saturn and Mars: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் சிரமங்களை சந்திக்க போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.
(2 / 7)
நவகிரகங்களின் நீதிமானாக அழைக்கப்படக்கூடிய சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். கடின உழைப்புக்கு நல்ல பலன்களை செய்யக்கூடியவர். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் இவருடைய இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(3 / 7)
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் செவ்வாய் பகவான் மார்ச் மாதம் நுழைகின்றார். இதனால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது.
(4 / 7)
சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. மிக நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
(6 / 7)
கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்