Healthy Food Tips: ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிக்க உதவும் உணவுப் பொருட்கள் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Healthy Food Tips: ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிக்க உதவும் உணவுப் பொருட்கள் இதோ

Healthy Food Tips: ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிக்க உதவும் உணவுப் பொருட்கள் இதோ

Jan 08, 2024 04:59 PM IST Pandeeswari Gurusamy
Jan 08, 2024 04:59 PM , IST

சோயா பன்னீர், ப்ரோக்கோலி,  நெல்லிக்காய் போன்ற உணவுகள் இரத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளாகும்

நாம் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க, ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம். இதில்  நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்காற்றுகிறது. இதைப் பற்றி உரையாற்றிய ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி, "இரும்புசத்து, வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்" என்று கூறி உள்ளார். ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிக்க உதவும் நான்கு வகையான உணவுப் பொருட்களை அவர் மேலும் குறிப்பிட்டார்

(1 / 5)

நாம் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க, ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம். இதில்  நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்காற்றுகிறது. இதைப் பற்றி உரையாற்றிய ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி, "இரும்புசத்து, வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்" என்று கூறி உள்ளார். ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிக்க உதவும் நான்கு வகையான உணவுப் பொருட்களை அவர் மேலும் குறிப்பிட்டார்(Unsplash)

ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற இலை கீரைகள் ஆரோக்கியமான ரத்தத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன

(2 / 5)

ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற இலை கீரைகள் ஆரோக்கியமான ரத்தத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன(Unsplash)

ஆரஞ்சு ஜூஸ், திராட்சை மற்றும் தேன் ஆகியவை இரத்தத்தில் இரும்பு சத்து மற்றும் புரதத்தை வழங்க உதவுகின்றன.

(3 / 5)

ஆரஞ்சு ஜூஸ், திராட்சை மற்றும் தேன் ஆகியவை இரத்தத்தில் இரும்பு சத்து மற்றும் புரதத்தை வழங்க உதவுகின்றன.(Unsplash)

கோதுமைப் புல் சாறு, டோஃபு மற்றும் சிவப்பு பீன்ஸ் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது

(4 / 5)

கோதுமைப் புல் சாறு, டோஃபு மற்றும் சிவப்பு பீன்ஸ் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது(Unsplash)

நெல்லிக்காய் மற்றும் குடுச்சி போன்ற மூலிகைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.

(5 / 5)

நெல்லிக்காய் மற்றும் குடுச்சி போன்ற மூலிகைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.(Unsplash)

மற்ற கேலரிக்கள்