Benefits of Fennel Water: சரும ஆரோக்கியம் முதல் மலச்சிக்கல் வரை..பல்வேறு நன்மைகளை தரும் பெருஞ்சீரகம் தண்ணீர்
- Benefits of Fennel Seeds Water: ಬಾಲಿವುಡ್ ಬೆಡಗಿ ಉರ್ಫಿ ಜಾವೆದ್ ಕಾಂಟ್ರವರ್ಸಿಗಳ ಜೊತೆ ತಮ್ಮ ಅನುಪಮ ಸೌಂದರ್ಯದ ಮೂಲಕವೂ ಹೆಸರುವಾಸಿಯಾಗಿದ್ದಾರೆ. ಅವರು ಪ್ರತಿದಿನ ಆಗಾಗ ಸೋಂಪು ಅಥವಾ ಫೆನ್ನಲ್ ನೀರು ಕುಡಿಯತ್ತಾರಂತೆ. ಇದನ್ನು ಕುಡಿಯುವುದರ ಹಿಂದಿನ ವಿಶೇಷ ಕಾರಣವನ್ನೂ ಅವರು ತಿಳಿಸಿದ್ದಾರೆ.
- Benefits of Fennel Seeds Water: ಬಾಲಿವುಡ್ ಬೆಡಗಿ ಉರ್ಫಿ ಜಾವೆದ್ ಕಾಂಟ್ರವರ್ಸಿಗಳ ಜೊತೆ ತಮ್ಮ ಅನುಪಮ ಸೌಂದರ್ಯದ ಮೂಲಕವೂ ಹೆಸರುವಾಸಿಯಾಗಿದ್ದಾರೆ. ಅವರು ಪ್ರತಿದಿನ ಆಗಾಗ ಸೋಂಪು ಅಥವಾ ಫೆನ್ನಲ್ ನೀರು ಕುಡಿಯತ್ತಾರಂತೆ. ಇದನ್ನು ಕುಡಿಯುವುದರ ಹಿಂದಿನ ವಿಶೇಷ ಕಾರಣವನ್ನೂ ಅವರು ತಿಳಿಸಿದ್ದಾರೆ.
(1 / 7)
பிரபலங்கள் பலரும் தங்களது அழகான சருமத்தை பேனி பாதுகாக்க பெருஞ்சீரகம் தண்ணீரை பருகும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உடல் நச்சுக்களை நீக்குதல், மலச்சிக்கலை போக்குதல் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது
(2 / 7)
சீரகம் தண்ணீர், சியா விதைகள் தண்ணீர் போன் பெருஞ்சீரகம் தண்ணீரும் சரும ஆரோக்கியத்தை பேனி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
(3 / 7)
அசைவம் அதிகம் சாப்பிட்டால் உடலில் சில நச்சுக்கள் உருவாக அல்லது தங்கி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் பாக்டீரியாக்கள் உருவாக்கம் ஏற்பட்டு சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படும். பெருஞ்சீரகம் தண்ணீர் பருகுவதால் சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கும்
(4 / 7)
அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிகளுக்கு எதிரான பண்புகளை கொண்டதாக பெருஞ்சீரகம் தண்ணீர் உள்ளது. எனவே இதை குடிப்பதால் உடலில் வீக்கங்களுக்கு தீர்வு அளிப்பதோடு, பல்வேறு நன்மைகளையும் தருகிறது
(5 / 7)
மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக பெருஞ்சீரகம் தண்ணீர் இருக்கிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு கிளாஸ் பெருஞ்சீரகம் தண்ணீர் பருகுவதன் மூலம் தீர்வு பெறலாம்
(6 / 7)
செரிமானத்தை மேம்படுத்த பெருஞ்சீரகம் தண்ணீர் உதவுகிறது. தசைகளுக்கு தளர்வு அளிக்கிறது. அதேபோல் வாயு பிரச்னை, இரைப்பை சார்ந்த பிரச்னைகளையும் போக்குகிறது
மற்ற கேலரிக்கள்