Diabetic Control: மறக்காதிங்க..ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடு!உங்கள் டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்
- Diabetic Control: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உங்கள் உணவு டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் நல்ல மாற்றத்தை காணலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

(1 / 7)
பர்பிள் நிறத்திலான பெர்ரி பழங்கள் இன்சுலில் உணர்திறன அதிகரித்து, உடலின் குளுகோஸ் அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது
(2 / 7)
பர்பிள் நிறத்திலான பெர்ரி பழங்கள் இன்சுலில் உணர்திறன அதிகரித்து, உடலின் குளுகோஸ் அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது
(3 / 7)
கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் உள்பட பல்வேறு பீன்ஸ் வகைகள், பருப்பு வகைகள் டயபிடிக்ஸ்க்கு சிறந்ததாக உள்ளது. பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து, அடிப்படை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இடம்பிடித்துள்ளன
(4 / 7)
குறைவான கார்ப்போஹைட்ரேட், அதிகப்படியான புரதம் நிறைந்த யோகர்ட் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
(5 / 7)
ஓட்ஸ், கோதுமை, பிரவுன் அரசி போன்றவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இவை ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது
(6 / 7)
பச்சை காய்கறிகளில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
மற்ற கேலரிக்கள்