Diabetes Effects: பாலியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய்..என்னென்ன சிக்கல்களை உருவாக்கும் பாருங்க!-health diabetes kills your conjugal life lack of disire to erectile dysfunction blood sugar levels problems - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Diabetes Effects: பாலியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய்..என்னென்ன சிக்கல்களை உருவாக்கும் பாருங்க!

Diabetes Effects: பாலியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய்..என்னென்ன சிக்கல்களை உருவாக்கும் பாருங்க!

Sep 25, 2024 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 25, 2024 08:00 AM , IST

  • Diabetes Affecting Sex Health: நீரிழிவு அல்லது உயர் ரத்த சர்க்கரை உள்ளவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. நீரிழிவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல பாலியல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மேம்பட்ட நீரிழிவு உடலின் ரத்த நாளங்கள், நரம்பு மண்டலம் மட்டுமல்ல, பாலியல் உறுப்புகளையும் பாதிக்கிறது.

நீரிழிவு அல்லது அதிக சர்க்கரை நோயுடன் பல ஆரோக்கிய பிரச்னைகளும் ஆண்கள், பெண்களுக்கும் என இருவருக்கும் வருகின்றன. குறிப்பாகி இது பாலியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மேம்பட்ட நீரிழிவு உடலின் ரத்த நாளங்கள், நரம்பு மண்டலம் மட்டுமல்லாமல் பாலியல் உறுப்புகளையும் பாதிப்பதால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. 

(1 / 8)

நரம்பு பலவீனம்: நீரிழிவு உடலின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோய் நரம்பு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு இது தடையை ஏற்படுத்தலாம்

(2 / 8)

விறைப்புத்தன்மை: இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை. சர்க்கரை நோய் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகரிக்கிறது. பாலியல் உறுப்பில் ரத்த ஓட்டம் குறைவடைகிறது. நரம்பு பாதிப்பு (நரம்பியல்) மற்றும் சேதமடைந்த ரத்த நாளங்கள் ஆகியவற்றால் இந்த சிரமம் அதிகரிக்கிறது.

(3 / 8)

விந்தணுவின் தரம்: நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் விறைப்புத் திறனின்மையால் பாதிக்கப்பட்ட எவரும் வயாக்ரா போன்ற மருந்தை உட்கொள்ள ஆரம்பிக்கலாம். இது விந்தணுக்களின் தரத்தை சேதப்படுத்தும். இதனால் குழந்தை இல்லாமை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

(4 / 8)

பாலியல் நாட்டத்தை குறைத்தல்: தம்பதிகளிடையே நெருக்கத்துக்காந ஆசையை குறைக்கிறது. இருவரில் ஒருவருக்கு பாலியல் உறவில் ஆசையின்மை ஏற்படக்கூடும். இதனால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படலாம். நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, தூக்கமின்மை, மருந்துகள் போன்றவை. பாலியல் ஆசையைக் குறைக்க காரணமாக இருக்கலாம்

(5 / 8)

பெண்ணுறுப்பில் வறட்சி: சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவானது. உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் எடுத்துக் கொள்பவர்களுக்கும், பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கும் இது போன்ற பிரச்னை அதிகம். இதனுடன், நீரிழிவு நோய் மாதவிலக்கு சுழற்சியில் ஏற்ற இறக்கங்களையும் ஏற்படுத்தும்.

(6 / 8)

தொற்று பாதிப்பு: பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. சிறுநீர் பாதையிலும் தொற்று ஏற்படலாம். இத்தகைய நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாலியல் அனுபவம் சங்கடமாக இருக்கலாம்

(7 / 8)

பொறுப்புதுறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் துறை சார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டது. தகவலுக்காக கொடுக்கப்பட்டது. உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதற்கு தகுந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறுங்கள்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்