Dates Benefits: கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும் பேரீச்சம் பழம்!
- சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தின் பயன்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
- சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தின் பயன்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
(1 / 6)
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பை பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி சீராகும்.
(2 / 6)
இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, பாலில் பேரீச்சம் பழம் கலந்து பருக மன பலம் கூடும், மூளையும் பலப்படும்.
மற்ற கேலரிக்கள்