Health Tips: வாழைப் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ? - இதோ விபரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Tips: வாழைப் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ? - இதோ விபரம்!

Health Tips: வாழைப் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ? - இதோ விபரம்!

Oct 24, 2023 02:15 PM IST Karthikeyan S
Oct 24, 2023 02:15 PM , IST

  • Banana Flower Benefits: வாழைப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி இங்கு பார்ப்போம்.

வாழைப்பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

(1 / 7)

மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப் பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், தாமிர சத்து , வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

(2 / 7)

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.

(3 / 7)

வாழைப்பூவை நாள்தோறும் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்றும்.  இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

(4 / 7)

உள் மூலம், வெளி மூலப் புண்களுக்கு வாழைப்பூவால் சமைத்த உணவுகள் சிறந்த மருந்தாகும். ரத்த மூலம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

(5 / 7)

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரண கோளாறு பிரச்னைகளும் சரியாகும்.

(6 / 7)

வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள் வாழைப்பூ எடுத்துக்கொள்ளலாம். உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மையும் கொண்டது வாழைப்பூ.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்