Health Benefits of Alcohol:அளவாக குடித்தால் மதுவும் மருந்து தான்! மது குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?-health benefits of different alcohol whiskey vodka rum champagne beer brandy - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Benefits Of Alcohol:அளவாக குடித்தால் மதுவும் மருந்து தான்! மது குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Health Benefits of Alcohol:அளவாக குடித்தால் மதுவும் மருந்து தான்! மது குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Jan 26, 2024 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2024 08:00 AM , IST

  • மதுபழக்கம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அதே சமயம் மதுவை அளவுடன் பருகுவதால் சில உடல் நல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். உடல், மன சோர்வை போக்குவதை மருந்தை காட்டிலும் மது சிறப்பாக வேலை செய்வதாகவும், வலிகளை போக்கும் நிவாரணியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்

உடலுக்கு தீங்கு விளைவுக்கும் மதுபானத்தை அளவு அறிந்து பருகினால் மருந்தாக செயல்படும் என கூறும் நிபுணர்கள், மதுவால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி  பார்க்கலாம்

(1 / 9)

பிராந்தி: பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பிராந்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது. சரும் பளபளப்பாக தோன்றுவதற்கு உதவும் பிராந்தி, முகத்தில் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறதாம். மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பின்னர் தேவைக்கு ஏற்ப பருகலாம்

(2 / 9)

ரம்: சளி, ஜலதோஷம் காரணமாக தொண்டை கரகரப்பு, தொண்டையில் தொற்று ஏற்படும்போது பருககூடிய பானமாக ரம் உள்ளது. கால் வலியை குறைக்க உதவுவதுடன், மசாஜ் செய்தது போல் உணர்வை தருகிறது. ஆனால் இந்த பானத்தை அளவு மீறி பருக கூடாது

(3 / 9)

(4 / 9)

பீர்: மூளையின் சக்தியை அதிகரிப்பதில் பீர் பெரும் பங்கு வகிப்பதாக சில ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் பதட்டத்தை குறைத்து, மூளையின் நரம்பு செல்களுக்கு தளர்வு அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த  பானமும் அளவாக பருகினாலே பலனை பெற முடியும்

(5 / 9)

வோட்கா: பெரிய அளவில் நன்மைகளை கொண்டிருக்காவிட்டாலும் பல் வலியை குறைப்பதற்கு உதவுகிறது

(6 / 9)

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது

(7 / 9)

ரெட் ஒயின்: கவலையை குறைக்க உதவும் பானமாக ரெட் ஒயின் இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். அதை விட மிக முக்கியாக உணவுகளை விரைவாக செரிமான அடைய இவை உதவுவதாக கூறப்படுகிறது. அதேபோல் டயபிடிஸ் பிரச்னையையும் ரெட் ஒயின் குறைப்பதாக நம்பப்படுகிறது

(8 / 9)

மதுபானங்களின் நன்மைகள் குறித்த அனைத்து தகவல்கள் நிபுணர்களின் கருத்தகாவே உள்ளது. மிக முக்கியமாக எந்த மது பானங்களையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமலும், அறிவுறுத்தப்பட்ட அளவை மீறி பருகினாலும் வேறு விிதமான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்