Coconut Oil: சருமம் முதல் சமையல் வரை..! தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கிய நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Coconut Oil: சருமம் முதல் சமையல் வரை..! தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கிய நன்மைகள்

Coconut Oil: சருமம் முதல் சமையல் வரை..! தேங்காய் எண்ணெய் தரும் ஆரோக்கிய நன்மைகள்

Mar 01, 2024 07:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 01, 2024 07:56 PM , IST

  • புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாப்பது முதல் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை தேங்காய் எண்ணெய் தரும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

முழுமையான செயல்பாடு கொண்ட பழங்களில் ஒன்றாக தேங்காய் இருந்து வருகிறது. தேங்காயின் உமி முதல் அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வரை, பல்வேறு பொருள்களைத் தயாரிப்பதில் தேங்காய் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. உணவுகள் தயாரிப்பு முதல் நார்களை வைத்து தேங்காய் பாய்கள் தயாரிப்பது வரை, தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தேங்காயில் இருந்து பெறப்படும் மிகவும் ஆரோக்கியமான எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது

(1 / 6)

முழுமையான செயல்பாடு கொண்ட பழங்களில் ஒன்றாக தேங்காய் இருந்து வருகிறது. தேங்காயின் உமி முதல் அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வரை, பல்வேறு பொருள்களைத் தயாரிப்பதில் தேங்காய் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. உணவுகள் தயாரிப்பு முதல் நார்களை வைத்து தேங்காய் பாய்கள் தயாரிப்பது வரை, தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தேங்காயில் இருந்து பெறப்படும் மிகவும் ஆரோக்கியமான எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது(Unsplash)

தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது, இது உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது

(2 / 6)

தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது, இது உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது(Unsplash)

தேங்காய் எண்ணெய் சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை 20 சதவீதத்தை தடுக்கிறது.  சருமத்தை பாதுகாக்கும் அரணாக இருந்து வருகிறது

(3 / 6)

தேங்காய் எண்ணெய் சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை 20 சதவீதத்தை தடுக்கிறது.  சருமத்தை பாதுகாக்கும் அரணாக இருந்து வருகிறது(Unsplash)

தேங்காய் எண்ணெய்யில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. வறுவல் சமையலுக்கு சிறந்த எண்ணெய்யாக இருந்து வருவதோடு, அதிக வெப்ப சமையலுக்கும் உகந்ததாகவும், சிறந்த கொழுப்பு வகையாகவும் இருக்கிறது

(4 / 6)

தேங்காய் எண்ணெய்யில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. வறுவல் சமையலுக்கு சிறந்த எண்ணெய்யாக இருந்து வருவதோடு, அதிக வெப்ப சமையலுக்கும் உகந்ததாகவும், சிறந்த கொழுப்பு வகையாகவும் இருக்கிறது(Unsplash)

பற்கள் மற்றும் ஈறு நோய்க்கு காரணமான பாக்டீரியாவாக இருந்து வரும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது

(5 / 6)

பற்கள் மற்றும் ஈறு நோய்க்கு காரணமான பாக்டீரியாவாக இருந்து வரும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது(Unsplash)

தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் கல்லீரலால் கீட்டோன்களாக உடைக்கப்படுகின்றன. இது மூளையின் செயல் ஆற்றலின் மூலமாக விளங்குகிறது. இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது

(6 / 6)

தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் கல்லீரலால் கீட்டோன்களாக உடைக்கப்படுகின்றன. இது மூளையின் செயல் ஆற்றலின் மூலமாக விளங்குகிறது. இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது(Unsplash)

மற்ற கேலரிக்கள்