தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi 2024 On Zodiac Signs: மறைவு ஸ்தானத்தில் குரு; நெருப்பாய் மாறும் பார்வை; கொப்பளமாய் வீங்கப்போகும் ராசிகள்!

Guru peyarchi 2024 On Zodiac Signs: மறைவு ஸ்தானத்தில் குரு; நெருப்பாய் மாறும் பார்வை; கொப்பளமாய் வீங்கப்போகும் ராசிகள்!

May 10, 2024 07:59 PM IST Kalyani Pandiyan S
May 10, 2024 07:59 PM , IST

Guru peyarchi 2024 on Zodiac Signs: சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, விவாகரத்து வரை கூட செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 8ம் இடம், என்பது மிகப்பெரிய கடனை குறிக்கும்.

Guru peyarchi 2024 On Zodiac Signs: மறைவு ஸ்தானத்தில் குரு; நெருப்பாய் மாறும் பார்வை; கொப்பளமாய் வீங்கப்போகும் ராசிகள்!

(1 / 6)

மிதுன ராசியை பொறுத்த வரை, குருபகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். 12ம் இடம் என்பது ஜோதிடத்தில் மறைவு ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. மறைவு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான், 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கிறார்.  ஜோதிடத்தில் குரு பகவான் எந்த இடத்தை பார்க்கிறாரோ, அந்த இடத்தை அவர் வளர விடுவார், அதில் வளர்ச்சியைக்கொண்டு வருவார். அதாவது பெரிதுபத்துவார்.   

(2 / 6)

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை, சிறிய வீடாக இருந்தால் அதை பெரிய வீடாக மாற்றுவார், வாகனங்களிலும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வைப்பார். 6 -ம் இடம் என்பது கடனைக் குறிக்கும். ஆகையால் கடன் உங்களுக்கு இருந்தால், அதை அதிகரிக்கச் செய்வார். 6ம் இடத்தை பார்ப்பதால், வீட்டில் தேவையில்லாத குழப்பங்கள், மன கஷ்டங்கள் உண்டாகும். 

(3 / 6)

சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, விவாகரத்து வரை கூட செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.8ம் இடம், என்பது மிகப்பெரிய கடனை குறிக்கும். 

(4 / 6)

அதாவது, அந்தக் கடனை நம்மால் அடைக்கவே முடியாது என்ற சூழ்நிலை நிலவும். அந்தளவு பெரிய கடனை குருபகவான் கொடுத்துவிடுவார். ஆகையால் நீங்கள் கடன் விவகாரத்தில், மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.   

(5 / 6)

ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை, குருபகவான் பொதுவாகவே உங்களுக்கு நல்லது செய்ய மாட்டார். காரணம், அவர் 6ம் வீட்டு அதிபதி. இப்போது அந்த குரு 8ம் இடமான அஸ்தமத்தில் மறைந்து விட்டார். குரு அமறைந்து விட்டாலே நமக்கு அதில் பெரிதான நற்பலன்கள் கிடைக்காது. அவரின் பார்வை தீய பார்வையாகவும் மாறிவிடும். இதனால் நிறைய பண விரயம் உருவாகும். உடல்நலக்குறைவு, அலைச்சல் உள்ளிட்டவற்றால் அதிக செலவு உருவாகலாம்.” என்று பேசினார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்