தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gt Vs Dc Action Photos: பந்துவீச்சில் கலக்கிய இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.. டெல்லி-குஜராத் மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்

GT vs DC Action photos: பந்துவீச்சில் கலக்கிய இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.. டெல்லி-குஜராத் மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்

Apr 18, 2024 10:06 AM IST Manigandan K T
Apr 18, 2024 10:06 AM , IST

  • ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி வெறும் 89 ரன்களுக்கு சுருண்டது. 

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தது

(1 / 8)

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தது(AP)

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்

(2 / 8)

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்(AFP)

ரிஷப் பண்ட் ஒரு பரபரப்பான டைவிங் கேட்ச் பிடித்து ஜிடி அணிக்கு எதிராக மேட்ச் சேஞ்சிங் ஸ்டம்பிங்குகளை உருவாக்கினார்

(3 / 8)

ரிஷப் பண்ட் ஒரு பரபரப்பான டைவிங் கேட்ச் பிடித்து ஜிடி அணிக்கு எதிராக மேட்ச் சேஞ்சிங் ஸ்டம்பிங்குகளை உருவாக்கினார்(AFP)

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(4 / 8)

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்(PTI)

வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

(5 / 8)

வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்(PTI)

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்டன் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை (89) பதிவு செய்தது. 

(6 / 8)

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்டன் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை (89) பதிவு செய்தது. (PTI)

டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன் ஜேக் பிரேசர்-மெக்கர்க் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்

(7 / 8)

டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன் ஜேக் பிரேசர்-மெக்கர்க் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்(PTI)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பண்ட்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்

(8 / 8)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பண்ட்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்