தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  In Pics Google Pixel 8 Pro: கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

In pics Google Pixel 8 Pro: கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

Mar 18, 2023 10:16 PM IST Pandeeswari Gurusamy
Mar 18, 2023 10:16 PM , IST

மே, 2023 இல் நடைபெறும் Google I/O நிகழ்வில் Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ பாருங்கள்

கூகுள் பிக்சல் 8 ப்ரோ 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரலாம்.

(1 / 5)

கூகுள் பிக்சல் 8 ப்ரோ 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரலாம்.

ஸ்மார்ட்போன் புதிய கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

(2 / 5)

ஸ்மார்ட்போன் புதிய கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

HDR தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட கேமரா அம்சத்துடன் வரலாம்.

(3 / 5)

Google Pixel 8 Pro ஆனது 162.6×76.5×8.7mm அளவில் 12மிமீ தடிமன் கொண்டதாக இருக்கலாம்.

(4 / 5)

இந்த போன்  ஸ்பீக்கருக்கு கீழ் விளிம்பில் அமைந்துள்ள USB Type-C போர்ட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்