Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 29, 2024 05:45 AM IST Kathiravan V
Sep 29, 2024 05:45 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

"வானம் எப்போதும் வெளிச்சமாகத்தான் இருக்கும். இருள் சிறிது நேரம் மட்டுமே." காலை வணக்கம்!

(1 / 5)

"வானம் எப்போதும் வெளிச்சமாகத்தான் இருக்கும். இருள் சிறிது நேரம் மட்டுமே." காலை வணக்கம்!

"கல்வி ஒரு பொக்கிஷம், அதை யாரும் எடுத்துச் செல்ல முடியாது." காலை வணக்கம்!

(2 / 5)

"கல்வி ஒரு பொக்கிஷம், அதை யாரும் எடுத்துச் செல்ல முடியாது." காலை வணக்கம்!

"ஒரு நாள் ஒரு அடியாக நடந்தால் ஆயிரம் மைல் நடக்கலாம்” காலை வணக்கம்!

(3 / 5)

"ஒரு நாள் ஒரு அடியாக நடந்தால் ஆயிரம் மைல் நடக்கலாம்” காலை வணக்கம்!

தன்னம்பிக்கைதான் வெற்றியின் முதல்படி காலை வணக்கம்!

(4 / 5)

தன்னம்பிக்கைதான் வெற்றியின் முதல்படி காலை வணக்கம்!

"காலம் கடந்து போகும், ஆனால் கருத்துக்கள் நிலைக்கும்" காலை வணக்கம்!

(5 / 5)

"காலம் கடந்து போகும், ஆனால் கருத்துக்கள் நிலைக்கும்" காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்