Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 25, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 25, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உன் விதியை நீயே நிர்ணயம் செய்! இல்லை எனில் மற்றவர்கள் நிர்ணயம் செய்வார்கள்...! காலை வணக்கம்!

(1 / 5)

உன் விதியை நீயே நிர்ணயம் செய்! இல்லை எனில் மற்றவர்கள் நிர்ணயம் செய்வார்கள்...! காலை வணக்கம்!

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும். பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.காலை வணக்கம்!

(2 / 5)

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும். பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.காலை வணக்கம்!

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. கண்ணை திறந்து பார் வென்றுவிடலாம். காலை வணக்கம்!

(3 / 5)

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. கண்ணை திறந்து பார் வென்றுவிடலாம். காலை வணக்கம்!

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது...!காலை வணக்கம்!

(4 / 5)

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது...!காலை வணக்கம்!

நீ வென்றுவிட்டால் யாருக்கும் விளக்கம் சொல்ல தேவை இல்லை! காலை வணக்கம்!

(5 / 5)

நீ வென்றுவிட்டால் யாருக்கும் விளக்கம் சொல்ல தேவை இல்லை! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்