Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 24, 2024 07:00 AM IST Kathiravan V
Sep 24, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நம் மீது நம்பிக்கை இருக்கும் வரை வாழ்கை நமது வசம்தான்...! காலை வணக்கம்!

(1 / 5)

நம் மீது நம்பிக்கை இருக்கும் வரை வாழ்கை நமது வசம்தான்...! காலை வணக்கம்!

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே...! காலை வணக்கம்!

(2 / 5)

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே...! காலை வணக்கம்!

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...! காலை வணக்கம்!

(3 / 5)

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...! காலை வணக்கம்!

வேதனைகளைஜெயிப்பதேசாதனைகளின்தொடக்கம்...! காலை வணக்கம்!

(4 / 5)

வேதனைகளைஜெயிப்பதேசாதனைகளின்தொடக்கம்...! காலை வணக்கம்!

நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்...! காலை வணக்கம்!

(5 / 5)

நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்