Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 23, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 23, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும். பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்...! காலை வணக்கம்!

(1 / 5)

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும். பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்...! காலை வணக்கம்!

மனம் எதை தீவிரமாக சிந்திக்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது...! காலை வணக்கம்!

(2 / 5)

மனம் எதை தீவிரமாக சிந்திக்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது...! காலை வணக்கம்!

எந்த செயல் செய்யும் போதும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்...! காலை வணக்கம்!

(3 / 5)

எந்த செயல் செய்யும் போதும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்...! காலை வணக்கம்!

இன்றைய தினத்தைபுரிந்து கொள்ள நேற்றையதினத்தை ஆராயுங்கள்...! காலை வணக்கம்!

(4 / 5)

இன்றைய தினத்தைபுரிந்து கொள்ள நேற்றையதினத்தை ஆராயுங்கள்...! காலை வணக்கம்!

கோபம் பிறருக்கு மட்டும் இல்லை நமக்கும் தீமையை தருகின்றது...! காலை வணக்கம்!

(5 / 5)

கோபம் பிறருக்கு மட்டும் இல்லை நமக்கும் தீமையை தருகின்றது...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்