Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 22, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 22, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

விழுவது எல்லாம்எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை...! காலை வணக்கம்!

(1 / 5)

விழுவது எல்லாம்எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை...! காலை வணக்கம்!

விலகி நிற்பவன் வெல்வது இல்லை; வெல்ல நினைப்பவன் விலகுவது இல்லை...! காலை வணக்கம்!

(2 / 5)

விலகி நிற்பவன் வெல்வது இல்லை; வெல்ல நினைப்பவன் விலகுவது இல்லை...! காலை வணக்கம்!

எதிர்க்க துணிவு இல்லாதவனால் வெற்றியை காண இயலாது...! காலை வணக்கம்!

(3 / 5)

எதிர்க்க துணிவு இல்லாதவனால் வெற்றியை காண இயலாது...! காலை வணக்கம்!

சோதனைகளில்தான் சாதனை ஒளிந்து இருகின்றது...! காலை வணக்கம்!

(4 / 5)

சோதனைகளில்தான் சாதனை ஒளிந்து இருகின்றது...! காலை வணக்கம்!

அறியாமை ஒன்றும் தவறில்லை; ஒன்றுமே அறியாமல் இருப்பதுதான் தவறு...! காலை வணக்கம்!

(5 / 5)

அறியாமை ஒன்றும் தவறில்லை; ஒன்றுமே அறியாமல் இருப்பதுதான் தவறு...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்