Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 18, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 18, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...! காலை வணக்கம்!

(1 / 5)

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...! காலை வணக்கம்!

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீண்தான்...! காலை வணக்கம்!

(2 / 5)

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீண்தான்...! காலை வணக்கம்!

கற்றுத் தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு...! காலை வணக்கம்!

(3 / 5)

கற்றுத் தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு...! காலை வணக்கம்!

நம் மீது நம்பிக்கை உள்ளவரை வாழ்க்கை நமது வசம்தான்...! காலை வணக்கம்!

(4 / 5)

நம் மீது நம்பிக்கை உள்ளவரை வாழ்க்கை நமது வசம்தான்...! காலை வணக்கம்!

வேதனைகளை ஜெயிப்பதுதான் சாதனைகளுக்கான தொடக்கம்...! காலை வணக்கம்!

(5 / 5)

வேதனைகளை ஜெயிப்பதுதான் சாதனைகளுக்கான தொடக்கம்...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்