Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 17, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 17, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

எண்ணங்கள் அழகானால் வாழ்கை அழகாகும்...! காலை வணக்கம்!

(1 / 5)

எண்ணங்கள் அழகானால் வாழ்கை அழகாகும்...! காலை வணக்கம்!

ஒவ்வொரு வெற்றியின் போதும் முதல் தோல்வியை நினைத்து கொள்ளுங்கள்...!காலை வணக்கம்!

(2 / 5)

ஒவ்வொரு வெற்றியின் போதும் முதல் தோல்வியை நினைத்து கொள்ளுங்கள்...!காலை வணக்கம்!

குறிக்கோள் இல்லாத வாழ்கை குப்பை மேடுதான்...! காலை வணக்கம்!

(3 / 5)

குறிக்கோள் இல்லாத வாழ்கை குப்பை மேடுதான்...! காலை வணக்கம்!

லட்சம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது...! காலை வணக்கம்!

(4 / 5)

லட்சம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது...! காலை வணக்கம்!

வார்த்தைகளில் தூய்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இருக்காது...!காலை வணக்கம்!

(5 / 5)

வார்த்தைகளில் தூய்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இருக்காது...!காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்