Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 12, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 12, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நாள்தோறும் வெற்றி பயணம் தொடங்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன்நாளை தொடங்குங்கள்...!காலை வணக்கம்!

(1 / 5)

நாள்தோறும் வெற்றி பயணம் தொடங்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன்நாளை தொடங்குங்கள்...!காலை வணக்கம்!

என்றோ ஒருநாள் விடியும் என்று காத்து இருக்காமல் இன்றே முடியும் என்று வேலையை தொடங்கு...! காலை வணக்கம்!

(2 / 5)

என்றோ ஒருநாள் விடியும் என்று காத்து இருக்காமல் இன்றே முடியும் என்று வேலையை தொடங்கு...! காலை வணக்கம்!

எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எந்து வந்தாலும் நம்பிக்கை அவசியம்...! காலை வணக்கம்!

(3 / 5)

எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எந்து வந்தாலும் நம்பிக்கை அவசியம்...! காலை வணக்கம்!

தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு நம்பிக்கை இருந்தால்தான் வெற்றி வசமாகும்...! காலை வணக்கம்!

(4 / 5)

தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு நம்பிக்கை இருந்தால்தான் வெற்றி வசமாகும்...! காலை வணக்கம்!

திறமை உடன் கூடிய நம்பிக்கையே வெற்றிக்கு உதவும்...! காலை வணக்கம்!

(5 / 5)

திறமை உடன் கூடிய நம்பிக்கையே வெற்றிக்கு உதவும்...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்