Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 10, 2024 06:10 AM IST Kathiravan V
Sep 10, 2024 06:10 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...! காலை வணக்கம்!

(1 / 5)

பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...! காலை வணக்கம்!

வெற்றி பெறுவதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசி! வெற்றி நிச்சயம் கிட்டும்..! காலை வணக்கம்!

(2 / 5)

வெற்றி பெறுவதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசி! வெற்றி நிச்சயம் கிட்டும்..! காலை வணக்கம்!

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை எனில் கடவுளே நேரில் வந்து எந்த பயனும் இல்லை!காலை வணக்கம்!

(3 / 5)

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை எனில் கடவுளே நேரில் வந்து எந்த பயனும் இல்லை!காலை வணக்கம்!

கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல; உங்களை தூங்கவிடாமல் செய்வது! காலை வணக்கம்!

(4 / 5)

கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல; உங்களை தூங்கவிடாமல் செய்வது! காலை வணக்கம்!

நிராகரிக்கப்பட்ட இடத்தில் நிராகரிக்க முடியாத அளவுக்கு உயர்வதே உண்மையான வெற்றி...! காலை வணக்கம்!

(5 / 5)

நிராகரிக்கப்பட்ட இடத்தில் நிராகரிக்க முடியாத அளவுக்கு உயர்வதே உண்மையான வெற்றி...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்