Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 05, 2024 06:00 AM IST Kathiravan V
Sep 05, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சிந்தித்து பழகியவனுக்கு ஆலோசனை தேவை இல்லை...! காலை வணக்கம்!

(1 / 5)

சிந்தித்து பழகியவனுக்கு ஆலோசனை தேவை இல்லை...! காலை வணக்கம்!

சந்தேகத்தை எரித்துவிடு! நம்பிக்கையை விதைத்துவிடு!மகிழ்ச்சி தானாக வரும்! காலை வணக்கம்!

(2 / 5)

நேர்வழியில் அடைய முடியாததை ஒருநாளும் குறுக்கு வழியில் அடைய இயலாது..! காலை வணக்கம்!

(3 / 5)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்து இருக்கின்றன...! காலை வணக்கம்!

(4 / 5)

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்...!நம்பிக்கை உடன் இருப்பவன் வீழ்வது கடினம்!காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்