Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sep 04, 2024 06:25 AM IST Kathiravan V
Sep 04, 2024 06:25 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

செய்வதை தெரிந்து செய்தால் வெற்றி என்பது எளிது...! காலை வணக்கம்!

(1 / 5)

செய்வதை தெரிந்து செய்தால் வெற்றி என்பது எளிது...! காலை வணக்கம்!

வெற்றிக்கு பின்னர் பணிவும்; தோல்விக்கு பின்னர் பொறுமையும் அவசியம்...! காலை வணக்கம்!

(2 / 5)

வெற்றிக்கு பின்னர் பணிவும்; தோல்விக்கு பின்னர் பொறுமையும் அவசியம்...! காலை வணக்கம்!

வார்த்தைகளில் உண்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இல்லை! காலை வணக்கம்!

(3 / 5)

வார்த்தைகளில் உண்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இல்லை! காலை வணக்கம்!

அவமானங்களே! அழகான வாழ்விற்கான பாதை! காலை வணக்கம்!

(4 / 5)

அவமானங்களே! அழகான வாழ்விற்கான பாதை! காலை வணக்கம்!

நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் மண்டியிடுவது இல்லை...! காலை வணக்கம்!

(5 / 5)

நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் மண்டியிடுவது இல்லை...! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்