Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Published Sep 03, 2024 05:15 AM IST Kathiravan V
Published Sep 03, 2024 05:15 AM IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

ஆசையும், ஏக்கமும் செல்வத்தை சேர்க்காது. உழைப்பு மட்டுமே செல்வத்தை தரும்...! காலை வணக்கம்!

(1 / 5)

ஆசையும், ஏக்கமும் செல்வத்தை சேர்க்காது. உழைப்பு மட்டுமே செல்வத்தை தரும்...!

 

காலை வணக்கம்!

அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக் கொண்டால் வெற்றி உறுதி! காலை வணக்கம்!

(2 / 5)

அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக் கொண்டால் வெற்றி உறுதி!

 

காலை வணக்கம்!

அறிவை விட தைரியத்தினால்தான்பெரிய செயல்கள் சாதிக்கப்படுகின்றனகாலை வணக்கம்!

(3 / 5)

அறிவை விட தைரியத்தினால்தான்

பெரிய செயல்கள் சாதிக்கப்படுகின்றன

காலை வணக்கம்!

தைரியம், புத்தி, நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்!காலை வணக்கம்!

(4 / 5)

தைரியம், புத்தி, நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்!

காலை வணக்கம்!

எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள் தோறும் செய்வது மேல்...! காலை வணக்கம்!

(5 / 5)

எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள் தோறும் செய்வது மேல்...!

 

காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்