Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 31, 2024 11:46 AM IST Kathiravan V
Aug 31, 2024 11:46 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை!துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை!

(1 / 5)

இன்றைய தினத்தை புரிந்து கொள்ள நேற்றைய தினத்தை ஆராயுங்கள்! காலை வணக்கம்!

(2 / 5)

கை ரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே! கையே இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு!காலை வணக்கம்!

(3 / 5)

உன் விதியை நீயே நிர்ணயம் செய். இல்லையெனில் மற்றவர்கள் நிர்ணயித்துவிடுவார்கள்!காலை வணக்கம்!

(4 / 5)

கலங்காத உள்ளம் கொண்டவர்களே இறுதியில் வெற்றிக்கு உரியவர்கள்! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்