Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 30, 2024 06:00 AM IST Kathiravan V
Aug 30, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

எண்ணங்கள்அழகானால், வாழ்கையும்அழகாகும்...! காலை வணக்கம்!

(1 / 5)

எண்ணங்கள்அழகானால், வாழ்கையும்அழகாகும்...! காலை வணக்கம்!

அவமானத்தின் வலி அழகிய வாழ்கைக்கான வழி...! காலை வணக்கம்!

(2 / 5)

அவமானத்தின் வலி அழகிய வாழ்கைக்கான வழி...! காலை வணக்கம்!

வார்த்தைகளில் உண்மை இல்லை எனில் எண்ணங்களில் தூய்மை இருக்காது! காலை வணக்கம்!

(3 / 5)

நீ வெற்றி பெறும் போதெல்லாம் உன் முதல் தோல்வியை நினைத்துக்கொள் காலை வணக்கம்!

(4 / 5)

இழந்ததை மறந்து விடு, இருப்பதை இழக்காமல் இருக்க! காலை வணக்கம்!

(5 / 5)

இழந்ததை மறந்து விடு, இருப்பதை இழக்காமல் இருக்க! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்