Good Morning wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 25, 2024 07:00 AM IST Kathiravan V
Aug 25, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்! நம்பிக்கை உடன் இருப்பவன் வீழ்வது கடினம்!காலை வணக்கம்!

(1 / 5)

சந்தேகத்தை எரித்துவிடு! நம்பிக்கையை விதைத்துவிடு!மகிழ்ச்சி தானாகவே மலரும்! காலை வணக்கம்!

(2 / 5)

துன்பங்களுக்கு இடையில்தான்வாய்ப்புகள் ஒளிந்து இருக்கின்றன! காலை வணக்கம்!

(3 / 5)

இருளான வாழ்கை என கவலைபடாதே! கனவுகள் முளைப்பதே இருளில்தான்! காலை வணக்கம்!

(4 / 5)

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை!முயற்சியில்லாத ஆசையால்பயனில்லை!காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்