Good Morning wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’உங்களின் சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 22, 2024 06:00 AM IST Kathiravan V
Aug 22, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

சேமிப்பு இல்லா குடும்பம்...! கூரை இல்லா வீட்டிற்கு சமம்..!காலை வணக்கம்!

(1 / 5)

ஒன்றை உன்னால் கனவு காண முடியுமாயின் அதை உன்னால் செய்யவும் முடியும்! காலை வணக்கம்!

(2 / 5)

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாவற்றையும் இழந்தவன் ஆவான்! காலை வணக்கம்!

(3 / 5)

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாவற்றையும் இழந்தவன் ஆவான்! காலை வணக்கம்!

எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்வதே மேல்! காலை வணக்கம்!

(4 / 5)

காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை! காலை வணக்கம்!

(5 / 5)

காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்