Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 21, 2024 07:15 AM IST Kathiravan V
Aug 21, 2024 07:15 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

எதையும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்வதே மேல்! காலை வணக்கம்!

(1 / 5)

அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள். முட்டாள்கள் அதை பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்! காலை வணக்கம்!

(2 / 5)

அவசியமானவற்றை விருப்பமானதாக மாற்றிவிட்டால் வெற்றி உங்கள் பக்கம்! காலை வணக்கம்!

(3 / 5)

சோர்வு, வறுமை, தீயச்செயல் மூன்றில் இருந்து நம்மை காப்பது உழைப்பு மட்டுமே! காலை வணக்கம்!

(4 / 5)

அறிவை விட தைரியத்தால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன!

(5 / 5)

அறிவை விட தைரியத்தால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன!

மற்ற கேலரிக்கள்