Good Morning wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 07, 2024 06:13 AM IST Kathiravan V
Aug 07, 2024 06:13 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

வெற்றியைகடவுளிடம் கொடுத்துவிடுதோல்வியை விதியிடம்கொடுத்து விடு.முயற்சியை மட்டும்உன்னிடம்வைத்துக்கொள்

(1 / 5)

வெற்றியைகடவுளிடம் கொடுத்துவிடுதோல்வியை விதியிடம்கொடுத்து விடு.முயற்சியை மட்டும்உன்னிடம்வைத்துக்கொள்

ஒவ்வொருகாலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். இன்று நாம் என்ன செய்கிறோமோஅதுவே மிக முக்கிம்- புத்தர்

(2 / 5)

ஒவ்வொருகாலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம். இன்று நாம் என்ன செய்கிறோமோஅதுவே மிக முக்கிம்- புத்தர்

தினமும்எழும் போதுசிந்தியுங்கள்,இன்று நான் உயிருடன்இருப்பது அதிர்ஷ்டம்,எனக்கு விலைமதிப்பற்ற வாழ்க்கை உள்ளது,அதை வீணாக்கப்போவதில்லை என்று- தலாய் லாமா

(3 / 5)

தினமும்எழும் போதுசிந்தியுங்கள்,இன்று நான் உயிருடன்இருப்பது அதிர்ஷ்டம்,எனக்கு விலைமதிப்பற்ற வாழ்க்கை உள்ளது,அதை வீணாக்கப்போவதில்லை என்று- தலாய் லாமா

துன்பம்மறைந்து இன்பம்மலரகாலைவணக்கம்

(4 / 5)

துன்பம்மறைந்து இன்பம்மலரகாலைவணக்கம்

கடந்தகாலத்தில் வாழாதே, எதிர்காலத்தைப் பற்றி கனவு காணாதே, நிகழ்காலத்தில் மனதை ஒருமுகப்படுத்து- புத்தர்

(5 / 5)

கடந்தகாலத்தில் வாழாதே, எதிர்காலத்தைப் பற்றி கனவு காணாதே, நிகழ்காலத்தில் மனதை ஒருமுகப்படுத்து- புத்தர்

மற்ற கேலரிக்கள்