Good Morning wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’உற்சாகமும்! உத்வேகமும்!' உங்கள் காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 06, 2024 07:51 AM IST Kathiravan V
Aug 06, 2024 07:51 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்! 

தூங்கி எழுகையில் புதிதாக பிறப்பது புதிய நாள்மட்டுமல்ல நீங்களும்தான்…

(1 / 5)

தூங்கி எழுகையில் புதிதாக பிறப்பது புதிய நாள்மட்டுமல்ல நீங்களும்தான்…

கடுமையான உழைப்பை தவிர வெற்றிக்கு வேறு வழி இல்லை

(2 / 5)

கடுமையான உழைப்பை தவிர வெற்றிக்கு வேறு வழி இல்லை

மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்கை அல்ல என்று தெரிந்து கொள்வதே மகிழ்ச்சி 

(3 / 5)

மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்கை அல்ல என்று தெரிந்து கொள்வதே மகிழ்ச்சி 

எதை செய்ய வேண்டுமோ அதை செய்பவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை.

(4 / 5)

எதை செய்ய வேண்டுமோ அதை செய்பவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை.

கடந்த கால குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பை தொட்டியில்லை

(5 / 5)

கடந்த கால குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பை தொட்டியில்லை

மற்ற கேலரிக்கள்