Good Morning Wishes:'உங்கள் காலை பொழுதை நம்பிக்கையாக மாற்றும் டாப் 6 தமிழ் பொன்மொழிகள்'-good morning wishes in tamil quotes to top 6 tamil mottoes to convert to faith - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes:'உங்கள் காலை பொழுதை நம்பிக்கையாக மாற்றும் டாப் 6 தமிழ் பொன்மொழிகள்'

Good Morning Wishes:'உங்கள் காலை பொழுதை நம்பிக்கையாக மாற்றும் டாப் 6 தமிழ் பொன்மொழிகள்'

Aug 13, 2024 07:06 AM IST Marimuthu M
Aug 13, 2024 07:06 AM , IST

  • Good Morning wishes in Tamil: நம்பிக்கைதரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்

(1 / 6)

உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்

 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.

(2 / 6)

 ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.

 கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.

(3 / 6)

 கவலையைத் துரத்து. எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு இரு.

 நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள், நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்

(4 / 6)

 நல்ல நண்பர்களோடு தொடர்பு வைத்துக் கொள், நல்ல பழக்கங்கள் உனக்கு வரும்

அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்

(5 / 6)

அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்

சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்

(6 / 6)

சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்

மற்ற கேலரிக்கள்