Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil august 18 2024 top 5 tamil - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 18, 2024 10:11 PM IST Kathiravan V
Aug 18, 2024 10:11 PM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது! காலை வணக்கம்!

(1 / 5)

லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது! காலை வணக்கம்!

வெற்றி பெறுவது எப்படி என்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசி வெற்றி கிட்டும்! காலை வணக்கம்!

(2 / 5)

வெற்றி பெறுவது எப்படி என்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என்று யோசி வெற்றி கிட்டும்! காலை வணக்கம்!

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; உங்களை தூங்கவிடாமல் செய்வது! காலை வணக்கம்!

(3 / 5)

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; உங்களை தூங்கவிடாமல் செய்வது! காலை வணக்கம்!

அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரிவர செய்வது மேல்! காலை வணக்கம்!

(4 / 5)

அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரிவர செய்வது மேல்! காலை வணக்கம்!

உன் மீது உனக்குநம்பிக்கை இல்லை என்றால் கடவுளேநேரில் வந்தாலும் பயன் இல்லை காலை வணக்கம்!

(5 / 5)

உன் மீது உனக்குநம்பிக்கை இல்லை என்றால் கடவுளேநேரில் வந்தாலும் பயன் இல்லை காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்