Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil august 16 2024 top 5 tamil - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 16, 2024 06:06 AM IST Kathiravan V
Aug 16, 2024 06:06 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பிறந்துவிட்டோம் எனவாழாதே! இனிபிறக்க போவதில்லை என நினைத்து வாழுங்கள்! காலை வணக்கம்!

(1 / 5)

பிறந்துவிட்டோம் எனவாழாதே! இனிபிறக்க போவதில்லை என நினைத்து வாழுங்கள்! காலை வணக்கம்!

உழைப்பின் வேரோ கசப்பு!ஆனால்அது தரும் கனியோ இனிப்பு!காலை வணக்கம்!

(2 / 5)

உழைப்பின் வேரோ கசப்பு!ஆனால்அது தரும் கனியோ இனிப்பு!காலை வணக்கம்!

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்! செய்ய முடியாதவன் போதிக்கிறான்! காலை வணக்கம்!

(3 / 5)

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்! செய்ய முடியாதவன் போதிக்கிறான்! காலை வணக்கம்!

காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை! காலை வணக்கம்!

(4 / 5)

காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை! காலை வணக்கம்!

மலையை பார்த்து மலைத்துவிடாதே!விடாமல் ஏறினால்அதுவும் உன் கால் அடியில்தான்! காலை வணக்கம்!

(5 / 5)

மலையை பார்த்து மலைத்துவிடாதே!விடாமல் ஏறினால்அதுவும் உன் கால் அடியில்தான்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்