Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil august 14 2024 top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுது உற்சாகம் ஆக வேண்டுமா?’ உத்வேகம் அளிக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 15, 2024 06:42 AM IST Kathiravan V
Aug 15, 2024 06:42 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

நமக்கான விடியல்என்பது கிழக்கில் அல்ல; நமது உழைப்பில்...! காலை வணக்கம்!

(1 / 5)

நமக்கான விடியல்என்பது கிழக்கில் அல்ல; நமது உழைப்பில்...! காலை வணக்கம்!

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!

(2 / 5)

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!

சேமிப்பு இல்லாத உழைப்பு வீண்...! காலை வணக்கம்!

(3 / 5)

சேமிப்பு இல்லாத உழைப்பு வீண்...! காலை வணக்கம்!

நம் மீது நம்பிக்கைஇருக்கும் வரை வாழ்கை நமது வசம்தான்! காலை வணக்கம்!

(4 / 5)

நம் மீது நம்பிக்கைஇருக்கும் வரை வாழ்கை நமது வசம்தான்! காலை வணக்கம்!

கற்றுத் தெளிவது கல்வி!அறிந்து தெளிவது அறிவு! காலை வணக்கம்!

(5 / 5)

கற்றுத் தெளிவது கல்வி!அறிந்து தெளிவது அறிவு! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்