Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’-good morning wishes in tamil august 12 2024 top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Aug 13, 2024 06:13 AM IST Kathiravan V
Aug 13, 2024 06:13 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

இன்றைய (அ)லட்சியம், நாளைய (ஏ)மாற்றம்! காலை வணக்கம்!

(1 / 5)

இன்றைய (அ)லட்சியம், நாளைய (ஏ)மாற்றம்! காலை வணக்கம்!

தோல்விக்கு பிறகும் முயல்வதே வெற்றிக்கான நிச்சய வழி!காலை வணக்கம்!

(2 / 5)

தோல்விக்கு பிறகும் முயல்வதே வெற்றிக்கான நிச்சய வழி!காலை வணக்கம்!

எல்லாவற்றையும்இழந்துவிட்டோம்என்றுநினைக்கும் போது எதிர்காலம்என்றுஒன்று உள்ளதையும்நினைக்க தவறாதீர்கள்காலை வணக்கம்!

(3 / 5)

எல்லாவற்றையும்இழந்துவிட்டோம்என்றுநினைக்கும் போது எதிர்காலம்என்றுஒன்று உள்ளதையும்நினைக்க தவறாதீர்கள்காலை வணக்கம்!

கடமையை செய்தால் வெற்றி!கடமைக்கு செய்தால் தோல்வி! காலை வணக்கம்!

(4 / 5)

கடமையை செய்தால் வெற்றி!கடமைக்கு செய்தால் தோல்வி! காலை வணக்கம்!

எல்லாம் இழந்தாலும் கலங்காதே! வெறும் பாத்திரத்தில்தான் நிரம்பும் இடம் இருக்கும்! காலை வணக்கம்!

(5 / 5)

எல்லாம் இழந்தாலும் கலங்காதே! வெறும் பாத்திரத்தில்தான் நிரம்பும் இடம் இருக்கும்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்