Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’-good morning wishes in tamil august 10 2024 top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Good Morning wishes: ‘உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றும் டாப் 5 தமிழ் பொன்மொழிகள்!’

Aug 10, 2024 06:43 AM IST Kathiravan V
Aug 10, 2024 06:43 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மூலதனம்!காலை வணக்கம்!

(1 / 5)

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மூலதனம்!காலை வணக்கம்!

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயரே அனுபவம்! காலை வணக்கம்!

(2 / 5)

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயரே அனுபவம்! காலை வணக்கம்!

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல; விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை! காலை வணக்கம்!

(3 / 5)

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல; விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை! காலை வணக்கம்!

வாழ்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ அப்படிதான் உழைப்பும்! காலை வணக்கம்!

(4 / 5)

வாழ்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ அப்படிதான் உழைப்பும்! காலை வணக்கம்!

முடியாது என்பது மூடநம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்பதுதான் தன்னம்பிக்கை!

(5 / 5)

முடியாது என்பது மூடநம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்பதுதான் தன்னம்பிக்கை!

மற்ற கேலரிக்கள்